வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் கற்றல் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 07/07/2020 செவ்வாய்கிழமை 2017/18 கல்வியாண்டிற்குரிய மாணவ ஆசிரியர்கள் தமது கற்றல் செயற்பாடுகளுக்காக கல்லூரிக்கு சமூகம் அளித்தனர். சுகாதார அமைச்சினால் விதந்துரைக்கப்பட்ட தொற்றுநீக்கும் நடைமுறைகளுக்கமைவாக மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.