வாஞ்சையோடு வரவேற்று வாழ்த்துகின்றோம்
எமது கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக உயர்திரு குணரட்ணம் கமலக்குமார் அவர்கள் 08.06.2020 அன்று கல்லூரிச்சமூகத்தவர்களின் வரவேற்புடனும் வாழ்த்துகளுடனும் தனதுகடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.
கல்லூரியின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அயராது உழைத்துச் சிறப்புற வவுனியா கல்வியியற் கல்லூரிச் சமூகத்தவர்களாகிய நாம் வாஞ்சையுடன் வாழ்த்துகின்றோம்.