பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது.
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியினால் 19.10.2018ஆந் திகதி நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பட்டமளிப்புவிழா, நிர்வாக ரீதியான காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளது. உரிய பட்டமளிப்பு தினம் கடிதம் மூலம் பின்னர் தங்களுக்கு அறிவிக்கப்படும்.
பீடாதிபதி
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி