வாழ்த்துச் செய்தி

வாழ்த்துச் செய்தி

என்தாயைநான் வாழ்த்துகிறேன். இருபத்தைந்தாவதுஆண்டிலும் அழகும் பொலிவும் ஆற்றலும்
மிகுந்துவிளங்கும் வவுனியாதேசியகல்வியியற் கல்லூரி ஓங்குபுகழோடுவிருட்சம் போலவளர்ந்தும்
பரந்தும் நற்செயல்கள் செய்தும் சமூகத்திற்குஆரோக்கியமானமுன்னுதாரணமாகவும் மிளிரவேண்டும்.
நாட்டின் கல்விக்குஎதுதேவையோநாட்டின் கல்விப்பூட்கைகள் எவ்வாறானவையோஅதனைப்
புரிந்துஎதிர்காலக்கல்விவளர்ச்சியின் தேவைக்காய் இது பாடுபடல் வேண்டும். நாட்டின்
கல்விப்போக்குபல்வேறுவிடயங்களில் வீழ்ச்சியடைவதாகபலதரப்பிலிருந்தும் தகவல்கள் வருகின்றபோதும்
அவற்றைநோரானபோக்கில் வளரச் செய்வதற்காய் இக்கல்லூரியின் கல்விசார் உத்தியோகத்தர்கள் மற்றும்
கல்விசாராஉத்தியோகத்தர்கள் பாடுபடுவதுவரவேற்கத்தக்கது.
நேரத்தைஉணர்த்தி பண்பாட்டுஅம்சங்களைஉள்வாங்கி நேர்த்தியானகற்றல் கற்பித்தல் செயன்முறைகளைக்
கடைப்பிடித்து கலாசாரநிகழ்வுகளுக்குபோதியசந்தர்ப்பம் வழங்கிமாணவஆசிரியர்களின்
தனிமனிததேவைகளைஉள்வாங்கிகல்லூரியின் வளர்ச்சிப் போக்குஅமைவதுநோக்கற்;பாலது. மனம் வாக்கு காயம்
மூன்றினைநோக்கியும் கல்லூரிச் செயற்பாடுகள் நடைபெறுவதுகவனிக்கவேண்டியது. எல்லாபயிலுனர்களையும்
சமநோக்கோடுபார்ப்பதையும் தராதரம் பாராதுஎல்லோர் பணியிலும் கவனம் செலுத்துவதும் இக்கல்லூரியின்
பண்பாகும்.
பாடநேரம் முழுவதையும் அர்த்தம் உள்ளவகையில் பயனுறுதிமிக்கதாகமாற்றுவதுகல்லூரியின் செயல்சார்
இலக்காகும். சமூகவிழிப்புணர்வுநோக்கியசெயல்களுக்குமுன்னுரிமைகொடுக்கப்படுகிறது.மாணவர் உரிமைகளில்
போதியவிழிப்புணர்வோடுசெயற்படுவதுரூபவ்ஒவ்வொருஆசிரியபயிலுனர்களும் கல்வியாளர்களும்
உயர்மட்டமுன்மாதிரிகளாகஇருப்பதுமுக்கியம் என்பதுஉணரப்பட்டிருப்பதுநல்லஅம்சமாகும்.
ஒழுக்கவிழுமியங்களுக்காகஎல்லோரும் கைகோர்க்கிறார்கள். தூரநோக்கும் ஆளுமைவிருத்தியும் முக்கியத்துவம்
பெறுகிறது.
வீண்பேச்சுக்களைத் தவிர்த்துவகுப்பறைகள்
இலட்சியதன்மைஉள்ளதாகஅமைவதுவலியுறுத்தப்படுகிறது.சிறந்தஅறிவும் திறன்களும் உயரியமனப்பாங்குகளும்
மிளிரவேண்டும் என்பதுஎமதுகல்லூரித்தாயின் அவா.
மேற்சொல்லப்பட்டஆராய்ந்தெடுத்தஅணிகலன்களுடையதாய் என்னுடன்ரூபவ்எம்முடன் இருக்கும்
போதுஎல்லோருக்கும் நல்வாழ்வுதந்தாள். அவைநீங்கும் போதுஎன்னுயிர்க்குத்தாழ்வைத்தருகிறாள்.
உண்மைஅதுவேயாகும்.

‘வாழ்த்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழைசாதல்
அதற்குஅன்னள் நீங்கும் இடத்து’
என்றபொய்யாமொழிப்புலவரின் சிந்தனையைநினைவு கூர்ந்துஎன்தாயைமீண்டும் வாழ்த்துகின்றேன்.

அன்புடன்
கு.சிதம்பரநாதன்.

2017 Solution By Assistia